தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கி வேளாண்மைக் கடன் தள்ளுபடி திட்டத்தில் 2016 கீழ் நமது ஓட்டக்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு (கடன் வசதி) வங்கியில் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் விபரம் இணையத்தில் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
ஓட்டக்கோவில் வங்கியில் மொத்தம் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் எண்ணிக்கை 772. இதில்
CHILLI (மிளகாய் கடன்) 33 கடன்கள்
COTTON (பருத்தி கடன் ) 382 கடன்கள்
MILCH ANIMAL (மாடு கடன்) 111கடன்கள்
PADDY (நெல் கடன்) 211 கடன்கள்
POULTRY (பண்ணை கடன்) 1 கடன்கள்
SUGARCANE (கரும்பு கடன்) 34 கடன்கள் ஆகா மொத்தமாக 772 கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த கடன் தொகை ரூபாய் 24,027,730.00 (இரண்டு கோடியே நாற்பது லட்சத்து இருபத்தி ஏழு ஆயிரத்து எழுநுற்றி முப்பது ரூபாய் மட்டும்).
ஒரு லட்சத்துக்கு அதிகமாக தள்ளுபடி பெற்றவர்கள் 16 நபர்கள். விபரம்
தள்ளுபடி செய்தவர்கள் விபரங்கள் கிழ்கண்ட லிங்கை அழுத்தி தெரிந்து கொள்ளலாம்.
கடன்களை தள்ளுபடி செய்த தமிழக முதல்வர் புரட்சி தலைவி இதய தெய்வம் அம்மா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி






0 comments:
Post a Comment