This is default featured post 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured post 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured post 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured post 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured post 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
Wednesday, December 7, 2016
அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி கிராமத்திலுளள்ள அரசு டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மரணம்
Monday, December 5, 2016
Saturday, October 15, 2016
பருத்தி சாகுப்படி - பருத்திக்கு என்ன கை தெலுப்பான் மருந்து பயன்படுத்துவது என்பது தெரியவில்லை
முன்னால் மாணவர்கள் அமைப்பு கட்டு நாடு நண்பர்கள்
முன்னால் மாணவர்கள் (சமூகநல கட்டுநாடு ) அமைப்பு (சுண்டக்குடி School Ex-Students Association)
முளைத்தால் மரம், இல்லையென்றால்- அது மண்ணிற்கு
உரம்.” - கோ. நம்மாழ்வார்
Regards,
சுண்டக்குடி School Ex-Students Association
அரசு மேல்நிலைப்பள்ளி
முன்னால் மாணவர்கள் அமைப்பு கட்டு நாடு நண்பர்கள்
Thursday, October 13, 2016
கட்டுநாடு வாழ்கைதரம் உயர்வுக்காக 1992.ல் சாலை மறியல் போராட்டம்
Wednesday, October 12, 2016
கட்டுநாடு
சுண்டக்குடியில் உள்ள வணிக நிறுவனங்களை பட்டியல்
சுண்டக்குடியில் உள்ள வணிக நிறுவனங்களை பட்டியல் இடவும்.
ஒரு சிறிய லிஸ்ட் தயார் செய்துவதற்கு தான்.
வணிக நிறுவனங்கள் என்றதும் எதோ பெரிய கம்பெனி என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.
சிறிய பெட்டி கடைகள், வெல்டிங் பட்டறைகள், வாடகை கார் , டைலரிங் ஷாப், சிகை அலங்கார போன்ற தனி நபர்களுடையது மற்றும் அரசால் நடைபெறும் பள்ளி, பேங்க், மருத்துவமனை போன்ற எல்லாவற்றையும்.
இத்தனை இருக்கு...
Kumar jewel making
Maruthaiyaru River
RR & sugumar fertilizer shop
Mani mobile shop & sugumar maligai
Mani function creation
Mani sound service
Sivan temple
Selliamman temple
Pappathiyamman temple
Marriyamman temple
Vinayagar temple
Kali temple
Kameshwarar temple
Mathuraveeran temple
Karruppaiya temple
Pacchiyamman temple
சண்முகம் ஸ்டேசனரி
Govt Samudaiya koodam
Govt anganwadi 2
நேத்ரா சிவானி ப்யூட்டி பார்லர்
Govt hr sec school
Govt elementary school
Ration shop
Vellaru bank
Post office
Tasmac also
Chicken stall
24 hours Govt General hospital
Nakkiran siddha clinic
Rajendran medical
Selva toilor
Manojpriyan tailor
Valar Rajan provisional store
Fashion tailor
MM tailor
Venkateshwara cable vision,
Anbu cable vision
Mani Mobile service centre and Accessories
Sankar Welding Shop,
Rithish Welding shop,
Kumar Rice mill,
Adhi bike service
Kavya Transports
Gogilam Travels and Mini Tempo,
GRM Mini tempo,
Gunasekaran Electronics,
Sundari Photo studio's,
Ramesh saloon,
Sathish saloon,
Sellakkannu Maligai..
Aathiraj Maligai and Tea stall
Dharmaraj Maligai store,
Hariharan Maligai and Fertilizers,
Sundakkudi Bike service,
Amman Travels - Selvakumar
Sugumar Malaigai store,
SPG Cycle mart,
Sumathi Maligai store,
Adventure Tailoring,
Palanisamy Tea Stall,
Maniyar Tea stall and Tiffen,
Annadurai Tiffen center,
Tuesday, September 20, 2016
தனியார் கல்லூரி பஸ் புளியமரத்தில் மோதி விபத்து; 4 பேர் படுகாயம்
மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 20,2016, 4:30 AM IST பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 20,2016, 2:00 AM IST
பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூரில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் கல்லூரி பஸ்சில் சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கல்லூரி மாணவர்கள் பஸ்சில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது வி.கைகாட்டி அருகே வந்த போது பஸ் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து புளியமரத்தில் மோதியது. இதில் பஸ்சில் இருந்த ரெட்டிபாளையம் சேர்ந்த மகேந்திரன் (21), உத்திராபதி (28), ஜெயராஜ் (19), பாலமுருகன் ஆகிய 4 மாணவர்களும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் தனியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் இருந்த 30–க்கும் மேற்பட்ட மாணவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து கயர்லாபாத் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Friday, September 9, 2016
ஓட்டக்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு (கடன் வசதி) வங்கியில் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் விபரம்
Tuesday, July 26, 2016
முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை
முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை
By அரியலூர்
First Published : 26 July 2016 06:52 AM IST
அரியலூர் மாவட்டம், புங்கங்குழி ஊராட்சி, ஆதனூர் தெற்கு காலனி தெரு மக்கள், தங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்க கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
அரியலூர் மாவட்டம் பூங்கங்குழி ஊராட்சி, ஆதனூர் கிராமம், தெற்கு காலனித் தெருவில் கடந்த சில மாதங்களாக குழாய்களில் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.
குடிநீர் கேட்டு பல முறை ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய நிர்வாகத்திடமும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மேலும், உடைந்துள்ள குழாயும் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது.
இதனால் கடந்த 2 மாதங்களாக குடிக்க தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம்.
எனவே, மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Nandri : dinamani
This email and any attachments to it may be confidential and are intended solely for the use of the recipient(s). If you are not the intended recipient of this email, you must neither take any action based upon its content, nor copy or show it to anyone. Please contact the sender if you believe you have received this email in error. Statements and opinions expressed in this e-mail are those of the sender, and do not necessarily reflect those of CCC unless explicitly so mentioned. FYI, CCC regularly deploys anti-virus and malicious software protection, we however cannot accept any liability for damage caused by any virus / error transmitted by this email.
Monday, July 18, 2016
"வேலைவாய்ப்புப் பதிவு மேற்கொள்ள பள்ளிகளில் வசதி'
"வேலைவாய்ப்புப் பதிவு மேற்கொள்ள பள்ளிகளில் வசதி'
By அரியலூர்
First Published : 19 July 2016 05:17 AM IST
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே மாணவர்கள் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை எடுத்து வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
அசல் சான்றிதழ் வழங்கப்படும் நாள் முதல் 15 தினங்கள் வரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். பதிவுப்பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளையே பதிவுமூப்பு தேதியாக வழங்கப்படும்.
மேலும் https:tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்புப் பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Nandri: dinamani
Saturday, July 16, 2016
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதி சாவு
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதி சாவு
By அரியலூர்
First Published : 17 July 2016 01:26 AM IST
பொய்யூர் அருகே சனிக்கிழமை இரவு லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.நானங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவபெருமாள்.
இவரது மனைவி சத்யா(35). சனிக்கிழமை இரவு சிவபெருமாள் தனது மனைவி சத்யாவை அழைத்துக் கொண்டு பொய்யூர் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சுண்ணாம்புக் கல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதாம்.
இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சத்யா மீது லாரியின் பின்பக்கச் சக்கரம் ஏறியது.
இதில்,சத்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சிவபெருமாள் அருகில் உள்ள அரசு ஆரம்பு சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
கீழப்பழூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Monday, July 11, 2016
11 கோயில்களில் கும்பாபிஷேகம் ஏராளமானோர் தரிசனம்
11 கோயில்களில் கும்பாபிஷேகம் ஏராளமானோர் தரிசனம்
Date: 2016-07-11 12:07:26
அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. அரியலூர் கோ.சி.நகர் விநாயகர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, லட்சுமி பூஜை, கோபூஜை, முதலாம் யாக சால பூஜை என பல்வேறு பூஜைகள் நடைப்பெற்றது. நேற்று காலை கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைப்பெற்று, பின்னர் கோயில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியர்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கயர்லாபாத் அடுத்த கல்லங்குறிச்சி விநாயகர் மற்றும் மாரியம்மன் கோயில், செந்துறை அடுத்த பொய்யாதநல்லூர் காமாட்சியம்மன் கோயில், பெருமாண்டி விநாயகர், அய்யானார், செல்லியம்மன் கோயில், குவாகத்தை அடுத்த இருகளாங்குறிச்சி ஸ்ரீபாலகுமார விநாயகர் கோயில், கீழப்பழுவூர் ஆலந்துறையார் கட்டளை ஸ்ரீவிநாயகர், கருப்பசாமி, பெரியநாயகி கோயில், மலத்தான்குளம் மாரியம்மன் கோயில், தா.பழூர் அடுத்த மேலக்குடிகாடு சிவன் கோயில், மீன்சுருட்டி வெத்தியார்வெட்டு முனீஸ்வரர் கோயில், விக்கிரமங்கலம் அடுத்த கோரைக்குழி மாரியம்மன் கோயில் ஆகிய 11 கோயில்களில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Wednesday, May 25, 2016
அரசுப் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்கள்
அரசுப் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்கள்
By dn, அரியலூர்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரியலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் வெள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். சரண்யா 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
இவர் பெற்றுள்ள மதிப்பெண்கள்: தமிழ்-99, ஆங்கிலம்-91, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. சுண்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி என். அனிதா, கீழகாவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ. அனுசுயா, மருதூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர். ராகுல் ஆகிய 3 பேர் 486 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடத்தைப் பெற்றனர்.
கண்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எம். ராதா, அரியலூர் மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் டபுள்யு. பாலாஜி, சின்னவளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் வி. குரு, பெரியத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி எஸ். செந்தாமரைச்செல்வி ஆகிய 4 பேர் 485 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்றனர்.
Nandri : Dinamani
சகோதரி N. அனிதா (ஆதனூர் கிராமம்)-வுக்கு வாழ்த்துக்கள்
அரியலூர் மாவட்டம்
சுண்டக்குடி அரசு மேல்நிலை பள்ளியில்
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற
சகோதரி N. அனிதா (ஆதனூர் கிராமம்)-வுக்கு
ஆலந்துறையார் கட்டளை & கட்டுநாடு டாட் காமின்
வாழ்த்துக்கள்
அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 158 பள்ளிகளில் இருந்து 34 மையங்களில் 5752 ஆண்கள், 5902 பெண்கள் என 11,654 பேர் தேர்வு எழுதினர்.
அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 158 பள்ளிகளில் இருந்து 34 மையங்களில் 5752 ஆண்கள், 5902 பெண்கள் என 11,654 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 496 மதிப்பெண்கள் பெற்று 6 பள்ளிகள் முதலிடம் பெற்றுள்ளது.
அரியலூர் மான்போர்ட் பள்ளி,
அரியலூர் அரசு நகர் பள்ளி,
கீழப்பழுவூர் சுவாமி பள்ளி,
ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் பள்ளி,
ஆலத்தியூர் வித்யாமந்தீர் பள்ளி
தளவாய் பள்ளி
ஆகிய பள்ளிகள் 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளது.
தேர்ச்சி சதவீதம் 92.5
ஆகும்..
கடந்தாண்டு 499 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் அரியலூர் முதலிடம் பெற்றது...
நடப்பாண்டில் மாநில அளவில் முதலிடத்தைப் பெற முடியவில்லை என்றாலும் தேர்ச்சி சதவிகிதத்தில் முன்னேறியுள்ளது.
வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
Info credit: Arjun Mobiles & https://www.facebook.com/chetti.thirukkonam?fref=nf
(Thanks to Arjun mobiles Ariyalur)
Monday, May 23, 2016
அரியலூர் மாவட்டம் கட்டுநாட்டு மக்கள் கல்வி விழிப்புணர்வு கூட்டம்
இன்று அரியலூர் மாவட்டம் கட்டுநாட்டு மக்கள் கல்வி விழிப்புணர்வு கூட்டம் சுண்டக்குடி யில் நடைபெற்றது அதில் பள்ளிக்கூடம் அளவில் முதல் மூன்று இடத்தைபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது இதில் சுண்டக்குடி கோவிலூர் காமரசவள்ளி ஏலாக்குறிச்சி ஆகிய நான்கு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் டாக்டர் த. அருணாசலம் தஞ்சாவூர் பாரத் கல்வி குழும தாளாளர் புனிதா கணேசன்., டாக்டர் மணிவண்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Thanks to : https://www.facebook.com/shansathiskumar





































