கட்டுநாடு இந்த மக்களின் வாழ்கைதரம் உயர்வுக்காக 1992.ல் சாலை மற்றும் பேருந்து வசதிக்காக ஆண்டிப்பட்டாக்காடு மாரிமுத்து தலைவர் வல்லக்குளம் சங்கர்(அருணாச்சலம் டாக்டர் அண்ணண் மகன்)இவர்கள் தலமையில் கட்டுநாடு மக்கள் ஒன்று திரண்டு கீழப்பழுவூர் பேருந்து நிலையத்திற்கு முன்பாக சாலை மறியலில் ஈடுப்பட்டனர் உடனே காவல் துறை அதிகாரிகள் கட்டுநாடு மக்களை கலைந்து செல்லும்மாறு லத்தி சார்சி செய்தனர் மக்கள் எல்லோரும் நாங்கள் எங்களின் அடிப்படைவசதிக்காக தான் போறாடுகிறோம் என தல்லு முல்லு ஏற்பட்டு பெரிய வன்முறையாகிவிட்டது உடனே காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர் மக்கள் நாலா திசைகலிலும் ஓட ஆரம்பித்தார்கள் அதில் மாரிமுத்து தலைவருக்கு காலில் குண்டு பாய்ந்தது சங்கர் பலகுண்டுகளுக்கு தப்பிணார் சில நெடியில் ஒரு குண்டு சங்கரின் நெற்றி பொட்டில் பட்டு துடிதுடித்து இந்த கட்டுநாட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர்வுக்காக இறந்தார் சங்கரை காவல் நிலையத்திற்கு எடுத்துசென்றனர் மக்கள் கதரி கண்ணீர் மல்க அழுதனர் அந்த மாவீரரை நினைவில் கொள்வோம் மண்ணின் மணம் வீசும்...




0 comments:
Post a Comment