கட்டுநாடு என்பது வடக்கே அம்பலவர் கட்டளை தெற்கே செங்கராயன் கட்டளை கிழக்கே அரக்கட்டளை மேற்கே கருப்பிலாக்கட்டளை இந்த கட்டளைக்கு கட்டுபட்டது தான் கட்டுநாடு மூப்பணார் சமுகத்தை அதிகமாக கொண்ட நாடு கட்டுநாடு கட்டுநாட்டு மக்கள் செயலிலும் வார்த்தையிலூம் வாக்கு தவராத நேர்மையான மணிதர்கள் என வேற்று சமுகத்தினரும் பாராட்டும் விதத்தில் வாழ்ந்தார்கள் 1961 ல் சுண்டக்குடி உயர் நிலை பள்ளியில் பயின்று உயர் பதவியில் உள்ளோர் ஏறாலம் இந்த பகுதி மக்கள் வாக்கு தவராமல் வாக்களித்து கட்டுநாட்டின் செல்லப்பிள்ளை என பேற்றும் அளவுக்கு ஒரு MLA வை உருவாக்கிய மக்கள் நம் கட்டுநாடு மக்கள் .....மன்னின் மனம் வீசும்.....




0 comments:
Post a Comment