This is default featured post 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured post 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured post 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured post 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured post 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
Monday, October 26, 2015
கோழிப் பண்ணைகள் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
Friday, October 23, 2015
"மழை வெள்ள பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்'
Sunday, October 18, 2015
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் - ஆலந்துறையார் கட்டளை பஞ்சாயத் விபரம்
S.
No
|
Work code
|
Work Name
|
Work Status
|
Estimated Labour cost(In Lakhs)
|
1
|
2931003001/LD/29692
|
Formation of Pannaikuttai Alanduraiyarkattalai Ramu Murugaiyan
|
On Going
|
0.96
|
2
|
2931003001/OP/60117
|
construction of Green House in Sellakkannu / Paramasivam Alanthuraiyarkattalai Pt
|
On Going
|
0.16
|
3
|
2931003001/OP/60119
|
construction of Green House in Selvi / Natarajan Alanthuraiyarkattalai Pt
|
On Going
|
0.16
|
4
|
2931003001/OP/60121
|
construction of Green House in Kolanjiyammal / Ganesan Alanthuraiyarkattalai Pt
|
On Going
|
0.16
|
5
|
2931003001/OP/60123
|
construction of Green House in Ramachandiran / Subramaniyan Alanthuraiyarkattalai Pt
|
On Going
|
0.16
|
6
|
2931003001/OP/60126
|
construction of Green House in Muruganantham / Thirumal Alanthuraiyarkattalai Pt
|
On Going
|
0.16
|
7
|
2931003001/OP/60128
|
construction of Green House in Sambantham / Maruthamuthu Alanthuraiyarkattalai Pt
|
On Going
|
0.16
|
8
|
2931003001/WH/2904153002
|
Deepening of Alanduraiyarkattalai Melakangiyanur Karuban Kulam
|
On Going
|
11.00
|
9
|
2931003001/WH/2904164656
|
Deepening of Alanduraiyarkattalai Keelakangiyanur Nallthanneer kulam
|
On Going
|
15.00
|
10
|
2931003001/WH/2904164658
|
Deepening of Alanduraiyarkattalai Valaikuzhi Nallthaneer kulam
|
On Going
|
10.00
|
11
|
2931003001/WH/2904165693
|
Deepening of Alanduraiyarkattalai Panakur Eri
|
On Going
|
20.00
|
12
|
2931003001/WH/2904168716
|
Deepening of Alanduraiyarkattalai siruthodankanni Kulam
|
On Going
|
10.00
|
13
|
2931003012/WH/2904147801
|
Deepening of Alanduraiyarkattalai Panakur Eri
|
On Going
|
20.00
|
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
அரியலூர் மாவட்டம் திருமானூர் பஸ் நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் பற்றிய பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த புகைப்பட கண்காட்சியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் செய்திருந்தார்.
வி.கைகாட்டியில் இடியுடன் மழை
Thanks to : செல்வேந்திரன் பெ & https://www.facebook.com/sasistudio90
திருமானூர் அருகே ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரின் வீட்டில் நகை –பணம் கொள்ளை
திருமானூர் அருகே ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரின் வீட்டில் நகை –பணம் கொள்ளை
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள விழுப்பனங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம். விழுப்பனங்குறிச்சி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர். இவரது மகள் வனிதா. இவர் தஞ்சாவூர் யூனியன் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு கார்த்திகை மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
மகள் திருமணத்திற்கான நகை –பணத்தை ஏற்பாடு செய்த ராமானுஜம் அதனை பீரோவில் வைத்திருந்தார். இந்நிலையில் நேற்றிரவு அவர் வீட்டை பூட்டி விட்டு மனைவி, மகளுடன் தூங்கினார். இன்று காலை எழுந்து பார்த்த போது பின்பக்க கதவு திறந்து கிடந்தது. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதனை பார்த்த போது அதில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 16½ பவுன் நகை மற்றும் ரூ.1ž லட்சம் பணம் கொள்ளை போயிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும்.
இது குறித்து திருமானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். நேற்றிரவு ராமானுஜம் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருக்கும் போது மர்மநபர்கள் உள்ளே புகுந்து தங்கள் கைவரிசையை காட்டியுள்ளது தெரியவந்தது. சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.
கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Nandri :
http://www.maalaimalar.com/2015/10/17163608/local-council-ex-leader-house.html














