ஆலந்துறையார் கட்டளை ஊராட்சி சேர்ந்த மேலக்காங்கியனுர் கிராமத்தில் விவசாயம் செய்து வரும் பருத்தி சாகுப்படி மட்டும் செய்து விவசாயிகள்கஷ்ட்டப்படுகிறார்கள் பருத்திக்கு என்ன கை தெலுப்பான் மருந்து பயன்படுத்துவது என்பது தெரியவில்லை அதன்னால் வேளாண்மை அலுவலர்கள் விவசாயிகளுக்கு என்ன மருந்து பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் க்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதைபொதுமக்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம்




0 comments:
Post a Comment