Adsense

Advertisement

https://uae.souq.com/ae-en/notebook-battery-for-acer-as09a31-as09a41-as09a51-as09a56-as09a61-as09a71-6573900087/u/?phgid=1101l3nuB&pubref=||||&utm_source=affiliate_hub&utm_medium=cpt&utm_content=affiliate&utm_campaign=100l2&u_type=text&u_title=&u_c=&u_fmt=&u_a=1101l20943&u_as=||||

Tuesday, November 3, 2015

சாலைகளை சேதப்படுத்தியதாக 70 லாரிகள் சிறைபிடித்த பொதுமக்கள்

சாலைகளை சேதப்படுத்தியதாக 70 லாரிகள் சிறைபிடித்த பொதுமக்கள்

அரியலூர் அருகே சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச் சென்ற 70 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்
அரியலூர் மாவட்டம் வைப்பம், ஆரனூர், இடையாத்தான்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சுற்றி 4 தனியார் சிமெண்ட் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து 500க்கும் மேற்பட்ட லாரிகளில் சுண்ணாம்புக்கல் எடுத்துச் செல்லப்படுகிறது.
இப்பகுதிகளில் செல்லும் லாரிகளால் சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் வேகமாக செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் 70 டிப்பர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Thanks to News 7


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More